முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் செல்போனை கொடுத்து சமூக வலைதளத்தை காட்டியும் திண்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை

எழுத்தாளர் Sivagangai Admin · 5 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர். அவ்வப்போது கணவர் சமையல் வேலைக்கும், மனைவி விவசாய கூலிக்கும் சென்ற நிலையில் அவர்களது மகளான சிறுமியை,கணக்கப் பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (வயது 62 ) youtube பார்க்க வைத்தும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் புகார் ஏதும் அளிக்காமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருமயம் அருகில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர் இது குறித்து படைப்பு வீட்டில் காவலாளி பணிக்கு தம்பதியினரை வேலைக்கு சேர்த்து விட்ட முருகப்பன் என்பவர், ஏன் சொல்லாமல் வேலையை விட்டு சென்றீர்கள் என்று கேட்டபோது
தங்கள் மகளை 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து மூன்றாண்டுகளாக பலமுறை கணக்குப்பிள்ளை சுப்பிரமணி பாலியல் துன்புறுத்தல் செய்ததால் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தைரியம் கொடுத்த முருகப்பன் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோரை புகார் அளிக்க வைத்தார். மகளிர் காவல் ஆய்வாளர் குற்றவாளி சுப்பிரமணியனிடம் விசாரணை செய்த பொழுது, சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்மாவட்ட செய்தி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்

31 ஆகஸ்ட், 2026
காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்மாவட்ட செய்தி

காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்

31 ஆகஸ்ட், 2026
தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்

30 ஆகஸ்ட், 2026
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்மாவட்ட செய்தி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

29 ஆகஸ்ட், 2026
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்மாவட்ட செய்தி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்

29 ஆகஸ்ட், 2026
இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழாமாவட்ட செய்தி

இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா

29 ஆகஸ்ட், 2026
12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த  அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி மாவட்ட செய்தி

12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

28 ஆகஸ்ட், 2026
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்மாவட்ட செய்தி

ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்

28 ஆகஸ்ட், 2026
ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழாமாவட்ட செய்தி

ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

28 ஆகஸ்ட், 2026
ரூ.5 ஆயிரம் லஞ்சம்  வாங்கிய  வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறைமாவட்ட செய்தி

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை

28 ஆகஸ்ட், 2026
குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார்  பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்மாவட்ட செய்தி

குடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

28 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்மாவட்ட செய்தி

தேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்

26 ஆகஸ்ட், 2026
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிமாவட்ட செய்தி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

25 ஆகஸ்ட், 2026
பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்மாவட்ட செய்தி

பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்

22 ஆகஸ்ட், 2026
தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்மாவட்ட செய்தி

தேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்

22 ஆகஸ்ட், 2026
காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாவட்ட செய்தி

காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்

22 ஆகஸ்ட், 2026
பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட  தனியார் டைல்ஸ் நிறுவனம்மாவட்ட செய்தி

பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்

21 ஆகஸ்ட், 2026