முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

எழுத்தாளர் Sivagangai Admin · 29 ஜூன், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 29- காரைக்குடி செஞ்சை பகுதியினை சேர்ந்தவர் முனைவர் தினகரன். இவர் ஆடிட்டர் ஆக சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் செஞ்சை யில் கட்டியுள்ள தினா வள்ளி மஹால் திருமண மண்டபத்தில் வரும் சொந்த வருமானத்தை அப்படியே பின் தங்கிய மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக வழங்குங்குகிறார். தன் பெற்றோர் ராமசாமி அலமேலு பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறார். அதன்படி காரைக்குடி செஞ்சை தினா வள்ளிமஹாலில் , இரண்டாவது ஆண்டாக கல்வி உதவி தொகை வழங்கும் முகாம் நடந்தது. கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு 154 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினை வழங்கினார். காரைக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் 27 பள்ளிகளைச் சேர்ந்த 10, 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த 134 மாணவர்களுக்கும், பள்ளி,மருத்துவம், பொறியியல், கலைக்கல்லூரிகளில் பயிலும் 20மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இன் நிகழ்விற்கு முனைவர் தினகரன் தலைமை தாங்கி முகாமின் நோக்கத்தை எடுத்து கூறினார். தொழிலதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார்.
சென்னை ஆடிட்டர் சுப்பிரமணியன், குளோபல் மருத்துவமனை சேர்மன் மருத்துவர் குமரேசன், தாசில்தார் ராஜா, தொழிலதிபர் சுப்பிரமணியன், அப்புதாபி செங்கையா ராமசாமி, தங்கமணி, பேராசிரியை ஜெயலட்சுமி, ஆசிரியை கமலா வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். நடமாடும் மருத்துவ மனை, குளோபல் மருத்துவமனை, பிரபு டென்டல் கேர் , காணல் கண் மருத்துவ மனை கள் இம் முகாமில் இல்வச சேவைகளை வழங்கினார்கள். இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் சுந்தரராமன் வரவேற்றார். செயலர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்படுகளை பெரியண்ணன், ஆசிரியர்கள் கிரிஜா, செந்தில்நாதன் மற்றும் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

13 அக்டோபர், 2026
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே  வழங்கக் கோரி பேரூராட்சி  கவுன்சிலர்கள் உள்ளிருப்புமாவட்ட செய்தி

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

13 அக்டோபர், 2026
ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்  நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்மாவட்ட செய்தி

ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்

7 அக்டோபர், 2026
டாக்டர் உமையாள் ராமநாதன்  98-வது பிறந்தநாள் விழாமாவட்ட செய்தி

டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா

6 அக்டோபர், 2026
காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு  ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு மாவட்ட செய்தி

காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

5 அக்டோபர், 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும்   ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம்  பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.மாவட்ட செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.

3 அக்டோபர், 2026
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைதுமாவட்ட செய்தி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

2 அக்டோபர், 2026
காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புமாவட்ட செய்தி

காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

1 அக்டோபர், 2026
காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்மாவட்ட செய்தி

காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்

1 அக்டோபர், 2026
பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன்  ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்மாவட்ட செய்தி

பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

28 செப்டம்பர், 2026
தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28 செப்டம்பர், 2026
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழாமாவட்ட செய்தி

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா

28 செப்டம்பர், 2026
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை":  மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!மாவட்ட செய்தி

"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!

26 செப்டம்பர், 2026
சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு  அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்மாவட்ட செய்தி

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

26 செப்டம்பர், 2026
தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணிமாவட்ட செய்தி

தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி

25 செப்டம்பர், 2026
தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணைமாவட்ட செய்தி

தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

25 செப்டம்பர், 2026
காலை உணவு திட்டம் விரிவாக்கம்மாவட்ட செய்தி

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

22 செப்டம்பர், 2026