
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
எழுத்தாளர் Sivagangai Admin · 26 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடியில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, ஊர் காவல் படை, விவேகானந்தா நர்சிங் கல்லூரி, எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி வெல்பர் அசோசியேஷன் இணைந்து போதை ஒழிப்பு தீப்பந்த பேரணியை நடத்தின. பேரணியை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். மது ஒழிப்பு தீபந்தத்தை செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சத்தியன் ஏற்றினார்
. காரைக்குடி பெரியார் சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தை அடைந்தது. அங்கு போதை ஒழிப்பு உறுதிமொழியை அமைச்சர் பிரபு வாசிக்க அனைவரும் சேர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ், உதவி ஆணையர் கலால், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் மனோஜ் பிரபாகர் ,காரைக்குடி தாசில்தார் ராஜா, சமூக ஆர்வலர்இஸ்மாயில் மற்றும் பலர் பங்கேற்றனர். காரைக்குடி குளோபல் மருத்துவமனை சேர்மன் குமரேசன் நன்றி கூறினார்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026