
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
காரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்
எழுத்தாளர் Sivagangai Admin · 13 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 13-
காரைக்குடி ரயில் நிலையத்தில் சிங்கப்பெண் காவல் உதவி ஆய்வாளர் கங்காதேவி தலைமையில் இரு சிங்கப்பெண் காவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் இரயிலில் பெண் பயணிகளிடம், காவலன் செயலியை பதிவேற்றம் செய்ய வைத்தனர். அதுபோல் காரைக்குடி பேருந்து நிலையம், உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு நேரடியாகச் சென்ற பெண் காவலர்கள், மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் சிங்கப்பெண் அதிரடி திட்டம் குறித்து விளக்கமளித்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல், பாலியல் தொந்தரவு அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மற்றும் 181 மகளிர் உதவி எண் ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
"குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, குற்றம் நடப்பதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்" என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், எந்தவித பயமும் தயக்கமும் இன்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களது பிரச்சினைகளை காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்றும் நம்பிக்கையூட்டினர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

ராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்பு
குவாரி உரிமைத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் வருவதை அறிந்து நடவடிக்கை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்தி
மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி
18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி
காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு
18 ஜூலை, 2026
மாவட்ட செய்திகல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திபுதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்
10 ஜூலை, 2026
மாவட்ட செய்திதொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
29 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி
27 ஜூன், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்
26 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
25 ஜூன், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
24 ஜூன், 2026
மாவட்ட செய்தி
காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
24 ஜூன், 2026
மாவட்ட செய்திதிரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்
24 ஜூன், 2026
மாவட்ட செய்திசமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்
20 ஜூன், 2026