
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
எழுத்தாளர் KANNAN · 20 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டை அருகே சருகனி இதயா மகளிர் கல்லூரியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மாணவிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சருகணி இதயா மகளிர் கல்லூரியில் பெண்ணியக்குழு சார்பாக அதிரடிப்படை சிறப்பு சிங்கப்பெண் விழிப்புணர்வு
நிகழ்வு கல்லூரி செயலர் முனைவர் அருள் அன்னை பாத்திமா பவுலா, கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி மெல்டிந்தா மேரி மற்றும் கல்லூரி இல்ல அன்னை அருட்சகோதரி லீமா மேரி ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சார்பு ஆய்வாளர் அமுதா,தலைமைப் பெண் காவலர்கள்
நாக சௌந்தரி,
தேன்மொழி மற்றும் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆலோசகர் முருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுயக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பற்றி மாணவிகளிடம் சிறப்பாக உரையாற்றினார். இவர்களை வரவேற்கும் வகையில் பெண்ணியக்குழு ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை வழங்கினார். இவ்விழிப்புணர்வு குறித்த நிகழ்வில் 300 கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பெண்ணியக் குழு ஒருங்கிணைப்பாசோனியா வழங்கப்பட்டது. நன்றியுரை தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவி ரேஷ்மி நல்கினார்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026