
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
பூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
எழுத்தாளர் KANNAN · 22 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
பூலாங்குறிச்சி வ.செ.சிவலிங்கம் அரசு கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி வ.செ.சிவலிங்கம் அரசு கல்லூரி NSS,YRC,RRC -யும் நெற்குப்பை வட்டாரம்,அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் குருதி சேமிப்பு மையம்,சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இம்முகாமினை கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் ஆனந்தி தலைமையேற்று துவக்கி வைத்தார்,
Dr முஜப்பர் கான், சிவகங்கை இரத்த மைய மருத்துவ அலுவலர் சிவக
ங்கை இரத்த மைய மருத்துவ ஆலோசகர் சூசை ராஜா,Dr சொக்கலிங்கம் உதவி அறுவைச்சிகிச்சை மருத்துவர், செவிலியர். அனிதா,சேவினிப்பட்டி,சுகாதார ஆய்வாளர் நெற்குப்பை ஆய்வக நுட்புணர் சந்தன மாரி, பூலாங்குறிச்சி கிராம சுகாதார செவிலியர் தேவி, நம்பிக்கை மையம் ஆலோசகர் ஷாலினி இம்முகாமில் 30 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு குருதிக் கொடை வழங்கினார்கள் குருதிக்கொடை வழங்கிய மாணாக்கர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் இம்முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சமீனா வழிநடத்திச் சென்றார்
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026