
காரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
* கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு இன்று துவக்கி வைத்தார்
எழுத்தாளர் Sivagangai Admin · 22 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.22-
காரைக்குடி மாநகராட்சி சம்பை ஊற்று தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கனவே 12 ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு காரைக்குடி பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடியில் வீடுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடுகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகைய
ிலம், காரைக்குடியுடன் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. அதன் அடிப்படையில் காரைக்குடியில் சம்பை ஊற்று உள்பட ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு இன்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் (பொ) குணசேகரன் மற்றும் ஆணையாளர், பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026