
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
Devakottal
எழுத்தாளர் KANNAN · 25 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேவகோட்டை (ஆக்-25)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உடற்கல்வி துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
இம்மாரத்தான் போட்டியை கல்லூரியின் முதல்வர் முனைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது அமராவதிபுதூர் காவல் நிலையத்திலிருந்து தேவகோட்டை புதிய பேருந்து நிலையம் (ராம்நகர்) வரை நடைபெற்றது
இப்போட்டியில் முதல் இடத்தை இளங்கலைத் தமிழ் 2ஆம் ஆண்டு மாணவர் சந்தோஷ் பெற்றார். 2ஆம் இடத்தை இளங்கலை வணிகவியல் (சுயநிதிப் பிரிவு) 3ஆம் ஆண்டு மாணவர் கணேசன் பெற்றார். 3ஆம் இடத்தை இளங்கலை வணிக மேலாண்மை மாணவர் சஞ்சய் குமார் மற்றும் இளங்கலை ஆங்கிலத் துறை 3ஆம் ஆண்டு மாணவர் கோபி கண்ணன் ஆகியோர் பெற்றனர்.
போட்டியின் நிறைவில், அனைத்து மாணவர்களும் போதைப்பொருட்கள்இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான பேராசிரியர் திஷாந்த் குமார், முனைவர் காசிவிஸ்வநாதன், முனைவர் சுரேகா, முனைவர் கவிதா, முனைவர் விஜய பிரசாத் மற்றும் உடற்கல்வித் துறை இயக்குநர் முனைவர் லூர்துராஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(16)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026