தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு
காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், இயற்கை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தங்க மோதிரங்களை அணிவித்து குழந்தைகளையும் அவர்களது பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்