முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

சமூக நீதித்துறையின் சார்பில் ரூ. 1,464.74 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளைஅமைச்சர் டாக்டர் டிகே.பிரபு திறந்து வைத்தார்.

சமூக நீதித்துறையின் சார்பில் ரூ. 1,464.74 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளைஅமைச்சர் டாக்டர் டிகே.பிரபு திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை திரு.ராஜாசிங் அவர்கள், தாட்கோ மேலாளர் திருமதி.செலினா அவர்கள், செயற்பொறியாளர் திரு.மூர்த்தி (ம.கோ) அவர்கள், உதவி செயற்பொறியாளர் திரு.சேவககுமரன் அவர்கள், சிவகங்கை வட்டாட்சியர் திரு.சிவராமன்அவர்கள், ஒப்பந்ததாரர் SK திரு.வடிவேல் முருகன் மற்றும் கல்லூரி மாணக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.