முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

காரைக்குடி சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்த கனிமவளத்துறை அமைச்சர்

காரைக்குடியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 10 வயது சிறுவனின் பெற்றோர் தனலட்சுமி – மீனாட்சிசுந்தரம் தம்பதியரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சிறுவனின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் மேலும், சிறுவனின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு ஆகியோருக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.