முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி

காரைக்குடி புனித சகாய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்குடி புனித சகாய அன்னை ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக அரியக்குடி வளர் நகர் பங்கு பணியாளர் அருள் ஆனந்த், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி அருள்பணியாளர் ஜி.அலெக்சாண்டர் நற்குணம் திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து சகாய அன்னை உருவம் தாங்கிய கொடியினை பங்கு தந்தையர்கள் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, ஆலயத்தை வலம் வந்து கொடியினை மந்திரித்து கொடி கம்பத்தில் கட்டினர். ஆலய பங்குத்தந்தை அருள் முனைவர் சார்லஸ், உதவி பங்கு பணியாளர் அருள் பணி இனிக்கோ ஆனந்த் மற்றும் செக்காலை பங்கு இறை மக்கள் க கலந்து கொண்டு இக்கோடியேற்ற நிகழ்வினை சிறப்பித்தனர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற ஆக.15-ம் தேதி மாலை நடக்கிறது. தேர் பவனியை மதுரை உயர்மறை மாவட்ட மேதகு பேராயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.