முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில்  16 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை முயற்சி

சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை முயற்சி

* செப்.19-ல் நடக்கிறது

எழுத்தாளர் Sivagangai Admin · 16 செப்டம்பர், 2026
2 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.16- காரைக்குடி அருகே கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற செப்.19-ம் தேதி மரம் வைப்போம் மனம் மகிழ்வோம் 2026 என்ற அடிப்படையில் சக்திவாய்ந்த பசுமை இயக்க நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் உலக சாதனை முயற்சியாக 16 ஆயிரம் மரக்கன்றுகள் மூவாயிரம் தன்னார்வலர்கள் மூலம் நடப்பட உள்ளது. இதில் சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, காரைக்குடி அமராவதிபுதூர் மத்திய தொழில்பாதுகாப்பு படை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி, சென்னை சோகோ இகோடா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கண்டரமாணிக்கம் சேது ஐராணி மெட்ரிக்., பள்ளி, சேது பாஸ்கரா ஐ.டி.ஐ., காரைக்குடி என்.சி.சி., ஒன்பதாவது பட்டாலியன், கம்பன் கற்பகம் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர். நி
கழ்ச்சியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கி வைக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் ஆகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, இந்தோ திபெத் பாதுகாப்பு படை துணை இயக்குனர் ஜஸ்டின் ராபர்ட், அமராவதி புதூர் தொழில் பாதுகாப்பு படை கமாண்டண்ட் அசோக் ஜல்வானியா, மாவட்ட வருவாய் ஆய்வாளர் செல்வசுரபி, அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் சுப்பையா, ரவி, அழகப்பா பல்கலை துணைவேந்தர் பொறுப்பு ஜெயகாந்தன், சென்னை ரோட்டரி கிளப் ஆப் சிட்டி தலைவர் ராமகிருஷ்ணன் நாயக், செயலாளர் குருமூர்த்தி சந்திரன், தேவகோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கண்ணன், டாக்டர்கள் திருப்பதி, குமரேசன், அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் பத்மாவதி சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை தாளாளர் சேது குமணன், செயலாளர் கோகிலம் குமணன், முதல்வர் பேபி ராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

13 அக்டோபர், 2026
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே  வழங்கக் கோரி பேரூராட்சி  கவுன்சிலர்கள் உள்ளிருப்புமாவட்ட செய்தி

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

13 அக்டோபர், 2026
ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்  நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்மாவட்ட செய்தி

ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்

7 அக்டோபர், 2026
டாக்டர் உமையாள் ராமநாதன்  98-வது பிறந்தநாள் விழாமாவட்ட செய்தி

டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா

6 அக்டோபர், 2026
காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு  ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு மாவட்ட செய்தி

காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

5 அக்டோபர், 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும்   ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம்  பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.மாவட்ட செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.

3 அக்டோபர், 2026
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைதுமாவட்ட செய்தி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

2 அக்டோபர், 2026
காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புமாவட்ட செய்தி

காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

1 அக்டோபர், 2026
காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்மாவட்ட செய்தி

காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்

1 அக்டோபர், 2026
பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன்  ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்மாவட்ட செய்தி

பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

28 செப்டம்பர், 2026
தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28 செப்டம்பர், 2026
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழாமாவட்ட செய்தி

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா

28 செப்டம்பர், 2026
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை":  மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!மாவட்ட செய்தி

"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!

26 செப்டம்பர், 2026
சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு  அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்மாவட்ட செய்தி

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

26 செப்டம்பர், 2026
தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணிமாவட்ட செய்தி

தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி

25 செப்டம்பர், 2026
தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணைமாவட்ட செய்தி

தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

25 செப்டம்பர், 2026
காலை உணவு திட்டம் விரிவாக்கம்மாவட்ட செய்தி

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

22 செப்டம்பர், 2026