முகப்பு
புத., 2 செப்., 2026
வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்பதவி இழக்கும் காரைக்குடி மேயர் காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சைதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்தேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
யோகா போட்டியில்  யு.கே.ஜி.,  மாணவர் ஹஷ்வின் சாதனை

யோகா போட்டியில் யு.கே.ஜி., மாணவர் ஹஷ்வின் சாதனை

எழுத்தாளர் Sivagangai Admin · 7 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஆக.7- அழகப்பா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்மார்ட் ஸ்டார்ட் மழலையர் பள்ளியின் யு.கே.ஜி மாணவர் ஹஷ்வின் தேவ் மாநில அளவில் நடந்த யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பொதுப் பிரிவு மற்றும
் சிறப்புப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் பரிசை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவரின் சாதனையைப் பாராட்டி, அழகப்பா கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர். ராமநாதன் வைரவன் மாணவரை வாழ்த்தினார்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0