முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்   இளங்கலை பட்டப்படிப்பிற்கு நேரடியாகச் சேர சிறப்பு வாய்ப்பு
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு நேரடியாகச் சேர சிறப்பு வாய்ப்பு

எழுத்தாளர் Sivagangai Admin · 11 செப்டம்பர், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.11- காரைக்குடி அருகே விசாலையன்கோட்டை, காலம் கவி கிராமத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (2026–2027) ஆம் கல்வியாண்டிற்கான B.Sc. (Hons.) Agriculture இளங்கலை பட்டப்படிப்பிற்கான சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற இக்கல்லூரி, நவீன உள்கட்டமைப்பு, நவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு உயர்தர விவசாயக் கல்வியை வழங்கி வருகிறது. இப்படிப்பில் சேர விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான w
ww.tnau.ac.in-இல் முன்பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும். இணையவழி மூலம் இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 09, 2026, கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேரடி சேர்க்கையில்சேருவதற்கான சிறப்பு சேர்க்கை வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, வேளாண்மைப் பட்டபடிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள கல்லூரி சேர்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தின் 9677951933 9629529819,ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

13 அக்டோபர், 2026
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே  வழங்கக் கோரி பேரூராட்சி  கவுன்சிலர்கள் உள்ளிருப்புமாவட்ட செய்தி

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

13 அக்டோபர், 2026
ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்  நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்மாவட்ட செய்தி

ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்

7 அக்டோபர், 2026
டாக்டர் உமையாள் ராமநாதன்  98-வது பிறந்தநாள் விழாமாவட்ட செய்தி

டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா

6 அக்டோபர், 2026
காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு  ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு மாவட்ட செய்தி

காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

5 அக்டோபர், 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும்   ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம்  பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.மாவட்ட செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.

3 அக்டோபர், 2026
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைதுமாவட்ட செய்தி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

2 அக்டோபர், 2026
காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புமாவட்ட செய்தி

காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

1 அக்டோபர், 2026
காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்மாவட்ட செய்தி

காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்

1 அக்டோபர், 2026
பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன்  ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்மாவட்ட செய்தி

பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

28 செப்டம்பர், 2026
தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28 செப்டம்பர், 2026
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழாமாவட்ட செய்தி

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா

28 செப்டம்பர், 2026
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை":  மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!மாவட்ட செய்தி

"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!

26 செப்டம்பர், 2026
சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு  அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்மாவட்ட செய்தி

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

26 செப்டம்பர், 2026
தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணிமாவட்ட செய்தி

தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி

25 செப்டம்பர், 2026
தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணைமாவட்ட செய்தி

தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

25 செப்டம்பர், 2026
காலை உணவு திட்டம் விரிவாக்கம்மாவட்ட செய்தி

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

22 செப்டம்பர், 2026