
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
அனுமதி இன்றி செயல்படும் மழலையர் பள்ளிகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்க தயக்கம்
எழுத்தாளர் Sivagangai Admin · 11 ஆகஸ்ட், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 11-
காரைக்குடி சிக்ரி வளாகத்தில் மத்திய அரசின் சிசு மழலையர் பள்ளி , ஸ்கூபி கிட்ஸ் பள்ளி, கற்பிப்போம் மழலையர் பள்ளி, வி.டி. கிண்டர் கார்டன், சாஸ்தா கிட்ஸ் பள்ளி, யூகே கிட்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல், லிட்டில் பீ கிட்ஸ் ஸ்கூல், லிட்டில் ஜீனியஸ் கிட்ஸ் ஸ்கூல், இன்டல் கிட்ஸ் ஸ்கூல், சாமி மீனாள் கிட்ஸ் ஸ்கூல், சிசு வித்யாலாயா பள்ளி, ஹேப்பி கிட்ஸ் ப்ளே ஸ்கூல் மற்றும் பனங்குடியில் இயங்கும் காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல், திருப்பத்தூர் எஸ்.கே.ஒய். கிட்ஸ் பள்ளி, சிங்கம்புணரி கேரியன்ஸ் ப்ளே ஸ்கூல், கண்டனூர் கிரீன் பார்க் ப்ளே ஸ்கூல், மானாமதுரை குட்வில் ப்ளே ஸ்கூல் உள்ளிட்ட 16 மழலையர் பள்ளிகள் அனுமதியின்றி இயங்கி வருகின்றன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(4) மற்றும் 18(5)-ன் படி அனுமதி பெறாமல் பள்ளிகளை நடத்துவது சட்டப்படி குற்றம். இதனால் அனுமதி பெறாத பள்ளிகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உத்தரவிட்டார். மேலும் அவர், அனுமதி பெறாத பள்ளிகள் தொடர்ந்து இயங்கினால், நிர்வாகம் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பள்ளிகளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந் நிலையில் காரைக்குடியில் மாவட்ட ஆட்சியர் மூட உத்தரவிட்ட அனைத்து மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வந்தனர். குழந்தைகளை மழலையர் பள்ளிக்குள் நிர்வாகம் அனுமதித்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


