முகப்பு
ஞாயி., 19 ஜூலை, 2026
காரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டிகாரைக்குடி அருகே ரூ.500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர், லைன்மேன் கைதுராஜ ராஜன் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடியில் கனிம வள துறை அமைச்சர் வீடு, கட்சி அலுவலகம் அருகே போலீசார் குவிப்புகாரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலைகாரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிபோதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்பிரியாணி கடையில் வேலை பார்த்த இளைஞர் மாடியில் இருந்து விழுந்து பலிகாரைக்குடியில் சிங்கப்பெண் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்தொழிலாளியை தாக்கிய போதை ஆசாமி; சிசிடிவி காட்சிகள் வெளியீடுதமிழக அரசின் முடிவை காங்கிரஸ் ஆதரிக்கும் * காரைக்குடியில் ப.சிதம்பரம் எம்.பி., பேட்டி
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி ஆண்டு விழா

காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி ஆண்டு விழா

எழுத்தாளர் Sivagangai Admin · 19 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 17- காரைக்குடி அருகே விசாலையன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 11வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் தலைமை வகித்தார். முதல்வர் வி. பேபி ராணி வரவேற்றார். சாதனைகள் குறித்து துணை முதல்வர் விஷ்ணுபிரியா பேசினார். சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, முதல்வர் முனைவர் எஸ். ஆண்டனி டேவிட் நாதன் மற்றும் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ராஜகுமாரி பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். புளியால் அரசுஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். நாகேந்திரன், திருவேகம்பத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.டி. நிர்மலா, முப்பையூர் அரசு உயர்நிலைப்பள்ளி,பட்டதாரி ஆசிரியர் திரு. ஏ. அருண்குமார் மற்றும் சென்னை அம்பத்தூர் சோகா இகெதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துனை முதல்வர் முனைவர் கண்மனி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் பரிசளிப்பு மற்றும் ஆண்டு நூல் வெளியீடில், கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு திறமையாளர் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர் ஆலோசகர் முனைவர் அ. கவியரசு (தோட்டகலைத்துறை) மற்றும் பேராசிரியை இரா.மீனா ( வேளான் பொறியியல் துறை) செய்திருந்தனர்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

மாவட்ட செய்தி

மின்சாரம் தாக்கி தனியார் இ சேவை மைய ஊழியர் பலி

18 ஜூலை, 2026
மாவட்ட செய்தி

காரைக்குடியில் தாசில்தார் வீட்டில் 67 பவுன் திருட்டு

18 ஜூலை, 2026
கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு  தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபுமாவட்ட செய்தி

கல்விக்கு செய்யும் முதலீடு ஒரு தலைமுறையையே உயர்த்தும் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய அமைச்சர் டாக்டர் பிரபு

10 ஜூலை, 2026
காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில்  இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.மாவட்ட செய்தி

காரைக்குடி அதை சுற்றுவட்டாரத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் மழை.

10 ஜூலை, 2026
புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்மாவட்ட செய்தி

புதுவயல் நடராஜபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

10 ஜூலை, 2026
தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழாமாவட்ட செய்தி

தொழில் வணிகக் கழகம் சார்பில் பாராட்டு விழா

29 ஜூன், 2026
கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்மாவட்ட செய்தி

கல்வி உதவித் தொகை வழங்கும் முகாம் மற்றும் மருத்துவ முகாம்

29 ஜூன், 2026
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா செஸ் போட்டி

29 ஜூன், 2026
காரைக்குடி நகர் பகுதியில்  கல்லால் தாக்கி வாலிபர் கொலைமாவட்ட செய்தி

காரைக்குடி நகர் பகுதியில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை

29 ஜூன், 2026
காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டிமாவட்ட செய்தி

காரைக்குடியில் மாவட்ட ரோல் பால் சாம்பியன்ஷிப் - 2026 போட்டி

27 ஜூன், 2026
போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்மாவட்ட செய்தி

போதை ஒழிப்பு தீப்பந்த பேரணி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு தொடங்கி வைத்தார்

26 ஜூன், 2026
காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது  கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே நடை பயிற்சிக்கு சென்ற பொழுது கீழே கிடந்த 4 சவரன் தங்க தாலி செயின்

25 ஜூன், 2026
கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள்  ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிமாவட்ட செய்தி

கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

25 ஜூன், 2026
காரைக்குடியில்  கண்ணதாசன் பிறந்த நாள் விழாமாவட்ட செய்தி

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24 ஜூன், 2026
மாவட்ட செய்தி

காரைக்குடி அருகே கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

24 ஜூன், 2026
திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில்  வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்மாவட்ட செய்தி

திரிஷா படத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க கோரி காரைக்குடியில் கவுன்சிலர் அடம்

24 ஜூன், 2026
சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்மாவட்ட செய்தி

சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் காரைக்குடியில் அமைச்சர் பிரபு புகழாரம்

20 ஜூன், 2026