முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
லஞ்சம் வாங்கிய காரைக்குடி  மாநகராட்சி வருவாய் உதவியாளர் கைது
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்

லஞ்சம் வாங்கிய காரைக்குடி மாநகராட்சி வருவாய் உதவியாளர் கைது

எழுத்தாளர் Sivagangai Admin · 27 ஜூலை, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 27- காரைக்குடி மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் சரவணன். இவரிடம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்டதும், தற்போது மாநகராட்சி விரிவாக்கத்திற்காக இணைக்கப்பட்டதுமான, பேயன்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டுக்கான வரி விதிப்புக்காக அணுகியுள்ளார். சரவணன் அவரிடம் புதிய வரி ரசீது போடுவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து அப்பெண் ரூ.6 ஆயிரத்தை ஜிபே மூலம் செலுத்தியுள்ளார். மீதி நான்காயிரத்தை ரொக்கமாக தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அப்பெண் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்து கண்காணித்தனர். அப்போது பில் கலெக்டர் சரவணன் ரூ.4000 லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு துறையினர் வுரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

13 அக்டோபர், 2026
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே  வழங்கக் கோரி பேரூராட்சி  கவுன்சிலர்கள் உள்ளிருப்புமாவட்ட செய்தி

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

13 அக்டோபர், 2026
ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்  நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்மாவட்ட செய்தி

ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்

7 அக்டோபர், 2026
டாக்டர் உமையாள் ராமநாதன்  98-வது பிறந்தநாள் விழாமாவட்ட செய்தி

டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா

6 அக்டோபர், 2026
காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு  ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு மாவட்ட செய்தி

காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

5 அக்டோபர், 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும்   ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம்  பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.மாவட்ட செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.

3 அக்டோபர், 2026
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைதுமாவட்ட செய்தி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

2 அக்டோபர், 2026
காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புமாவட்ட செய்தி

காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

1 அக்டோபர், 2026
காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்மாவட்ட செய்தி

காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்

1 அக்டோபர், 2026
பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன்  ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்மாவட்ட செய்தி

பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

28 செப்டம்பர், 2026
தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28 செப்டம்பர், 2026
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழாமாவட்ட செய்தி

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா

28 செப்டம்பர், 2026
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை":  மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!மாவட்ட செய்தி

"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!

26 செப்டம்பர், 2026
சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு  அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்மாவட்ட செய்தி

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

26 செப்டம்பர், 2026
தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணிமாவட்ட செய்தி

தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி

25 செப்டம்பர், 2026
தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணைமாவட்ட செய்தி

தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

25 செப்டம்பர், 2026
காலை உணவு திட்டம் விரிவாக்கம்மாவட்ட செய்தி

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

22 செப்டம்பர், 2026