சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய (30.5.2026) முக்கிய நிகழ்வுகள்.
எழுத்தாளர் Sivagangai Admin · 30 மே, 2026
1 நிமிட வாசிப்பு
1. சிவகங்கை நகர்: குளக்கட்டாபட்டி அய்யனார்கோயில் திருவிழா, ரேகளா, குதிரை பந்தயம்(குளக்காட்டபட்டி- நாட்டரசன்கோட்டை- 7 கிமீ) காலை- 6 மணி.
2. நாட்டரசன்கோட்டை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா, தேரோட்டம், காலை- 9. மணி.
3. சிவகங்கை மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கள ஆய்வுக்குழு சார்பில் கள ஆய்வுக்கூட்டம், தலைமை- மாவட்டச்செயலர் கேஆர். பெரியகருப்பன், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் எஸ். ஜோயல், வே. கம்பன், சிங்கம்புணரி காந்திமதி கோல்டன் பேலஸ், காலை- 10 மணி. திருப்பத்தூர் செந்தாமணிதிருமண மண்டபம், மாலை- 3 மணி.
4. காளையார்கோவில்: சௌந்தரநாயகி அம்பாள்-சேமேஸ்வரர் ஆலய வைகாசி விசாக திருவிழா, தெப்ப உத்ஸவம், மாலை- 5 மணி, அன்னதாம் இரவு- 7 மணி
5. திருப்பத்தூர்: திருத்தளிநாதர் ஆலய திருவிழா, அன்னதானம், பகல்-12 மணி. தெப்ப உத்ஸவம், இரவு- 8 மணி.
6. காளையார்கோவில்: காஞ்சிப்பட்டி தர்மமுனீஸ்வரர் கோயில் திருவிழா,மஞ்சிவிரட்டு, கண்மாய் பொட்டல், காலை- 9 மணி.
7. காளையார்கோவில்: சௌந்தரநாயகி அம்பாள்-சேமேஸ்வரர் ஆலய திருவிழா, வடமாடு மஞ்சிவிரட்டு, அய்யனார்கோயில் கண்மாய்,காலை-8 மணி.
8. குன்றக்குடி: தட்டாடி- பனங்குடி சத்தியநாராணயர் கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 10 மணி.
9. கல்லல்: மலைக்கண்டன் அய்யனார்கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 10 மணி.
10. திருவேகம்பத்தூர்:காவத்தாகுடி அய்யனார்கோயில் திருவிழா, வடமாடு மஞ்சிவிரட்டு, கோயில் பொட்டல், காலை- 9 மணி.
11. எஸ்எஸ். கோட்டை:எருமைப்பட்டி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா, ரேக்ளா பந்தயம்,(எருமைப்பட்டி- கிருஷ்ணராயபுரம்-8 கிமீ) காலை- 6 மணி.
12. கீழசெவல்பட்டி:சிறுகூடல்பட்டிமலையரசி அம்மன் கோயில் திருவிழா, மஞ்சிவிரட்டு கோயில் பொட்டல், காலை-10 மணி.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026