காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கரிடம் 73 ஆயிரம் ரூபாய் லஞ்சபணம்
எழுத்தாளர் Sivagangai Admin · 5 ஜூன், 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூ்ன் 5-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இணை சார் பதிவாளர் 1 மற்றும் இணை சார் பதிவாளர் 2 அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இணை சார் 1 இல் பதிவாளராக இருப்பவர் பாண்டியன். சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் 4 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பதிவாளர் பாண்டியன், அலுவலர்கள், புரோக்கர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் என பலரிடம் சோதனை நடத்தினர்.
இதில், தனியார் டாக்குமெண்ட்ஸ் ரைட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் புரோக்கர் ஒருவரிடம் பத்திர அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் 73 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டு அதை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்து புரோக்கரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க

வாக்குவாதம், கூச்சல் குழப்பத்துடன் தொடங்கிய காரைக்குடி மாநகராட்சி மன்ற கூட்டம்
திமுக உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாததால் பரபரப்பு

பதவி இழக்கும் காரைக்குடி மேயர்
தொடர்ந்து 3 முறைமாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காததால் தீர்மானம்

காரைக்குடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி; மற்றொருவர் தீவிர சிகிச்சை
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கூட்டம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனையில் இலவச எலும்பு அடர்த்தி சோதனை முகாம்
31 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் குட்கா புகையிலை பறிமுதல்
30 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது வழங்கினர்
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஇன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
29 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்தி12.15 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டுக் கொடுத்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவுக்கு கோயில் நிர்வாகிகள் நன்றி
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பயிலரங்கம்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ, தலையாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகுடும்ப பிரச்சனையில் ஆட்டோ, கார் பொருட்களை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
28 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை மேல்மருவத்தூர் சக்தி பீடம் கஞ்சி கலையம்
26 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
25 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபூலாங்குறிச்சி அரசு கல்லூரி ரத்ததான முகாம்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை சேர்மன் தேசிய கொடி ஏற்றினார்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் 24 மணி நேர குடிநீர் சப்ளை ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறுகள்
22 ஆகஸ்ட், 2026
மாவட்ட செய்திபணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் டைல்ஸ் நிறுவனம்
21 ஆகஸ்ட், 2026