
மாவட்ட செய்தி🔴 உடனுக்குடன்
காரைக்குடி அருகே 2400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; பெண் ஒருவர் கைது
எழுத்தாளர் Sivagangai Admin · 22 ஜூலை, 2026
1 நிமிட வாசிப்பு
காரைக்குடி, ஜூன் 22-
காரைக்குடி அருகே உள்ள வேலங்குடி கிராமத்தில் கணபதி அம்பலம் தெருவில் வசித்து வருபவர் பாண்டி முருகன். இவரது மனைவி கோமதி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருக்கும் கவிதாவும், கோமதியும் மிக நெருங்கிய தோழிகள். இதனால் கவிதா தனது ரேஷன் கடைக்கு வரும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ரேஷன் பொருள்களை நேரடியாக லாரியுடன் எடுத்துச் சென்று கோமதி வீட்டில் அரிசி மூடைகளை இறக்கி வந்துள்ளார். இது குறித்த தகவல் பள்ளத்தூர் காவல்துறையினருக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிரடியாக கோமதியின் வீட்டில் சோதனை செய்தபோது 48 மூடைகளில் சுமார் 50 கிலோ விதம் 2400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த மூடைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கோமதியையும், அவரது தோழி கவிதா ஆகியோரிடம் விசாரணை செய்ததில், பள்ளத்தூரில் தொடர்ந்து கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி பட்டை தீட்டி விற்பனை செய்யும் சோலை ஆண்டவர் அரிசி ஆலைக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
மொத்த வாக்குகள்: 0
மேலும் படிக்க
🗞 மற்ற செய்திகள்(17)
மாவட்ட செய்திதேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு
13 அக்டோபர், 2026
மாவட்ட செய்திஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்
7 அக்டோபர், 2026
மாவட்ட செய்திடாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா
6 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
5 அக்டோபர், 2026
மாவட்ட செய்திதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.
3 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
2 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திகாரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்
1 அக்டோபர், 2026
மாவட்ட செய்திபள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா
28 செப்டம்பர், 2026
மாவட்ட செய்தி"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திசிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்
26 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திதேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை
25 செப்டம்பர், 2026
மாவட்ட செய்திகாலை உணவு திட்டம் விரிவாக்கம்
22 செப்டம்பர், 2026


