முகப்பு
திங்., 19 அக்., 2026
• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்• காரைக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 2026 - அமைச்சர் T.K. பிரபு பங்கேற்பு• தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு• தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்• பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு• ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்• டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா• காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.• பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது• பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்
மண்ணில் 16,000 வேர்கள்…  வரலாற்றில் ஒரு பசுமைச் சுவடு !

மண்ணில் 16,000 வேர்கள்… வரலாற்றில் ஒரு பசுமைச் சுவடு !

16,000 மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனைப் பதிவில் இடம்பிடித்த சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

எழுத்தாளர் Sivagangai Admin · 19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு
காரைக்குடி, செப்.20- காரைக்குடி விசாலயன்கோட்டை, கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பசுமை இயக்கத்தில் 16,000 மரக்கன்றுகளை 3, 000 தன்னார்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு நடவு செய்யப்பட்டு உலக சாதனைப் பதிவில் இடம்பெற்றன. கல்லூரியின் தாளாளர் மற்றும் தலைவர் முனைவர் சேது குமணன் அவர்களின் முன்னெடுப்பிலும், முதல்வர் முனைவர் பேபி ராணி அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 3,000 மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படைகள், சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சென்னை உயர்நீதிமன்ற மேதகு நீதியரசர் ராஜேஸ்வரன்(நீதிபதி ஓய்வு) , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா ஆகியோர் தலைமையில் விழா சிறப்பிக்க வழிவகுத்தனர். சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புபடை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜஸ்டின் ராபர்ட், சி.ஐ.எஸ்.எப்., முதன்மை கமாண்டன்ட் அசோக் ஜல்வானியா, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செல்வ சுரபி தேவகோட்டை துணை ஆட்சியர் ராகுல் குமார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர்ஜெயக்காந்தன், முன்னாள் துனைவேந்தர் ரவி, சென்னை ஆர்ச் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராமகிருஷ்ணன் வி.நாயக், செயலாளர் குருமூர்த்தி சந்திரன், தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் திருப்பதி, காரைக்குடி குளோபல் மருத்துவமனை தலைவர் டாக்டர் குமரேசன், ஐப்பான் ஆசிரியர்களான கியோமி தனகா செல்வி, ஆயா சுசிபிசி, ஜப்பான் மாணவர்களான மியூகி அகியாமா, நொபுகோ இமாய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று பசுமை இயக்கத்திற்கு ஆதரவு வழங்கினர். தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உரையாற்றுகையில், ‘‘மனித வாழ்க்கையும் இயற்கையும் பிரிக்க முடியாதவை என்றும், மரக்கன்றுகளை நடவு செய்வதுடன் கடமை முடிவதில்லை. அவற்றை நீரூற்றி, பாதுகாத்து வளர்ப்பதே உண்மையான இயற்கைப் பணி, என்றார். தொடர்ந்து கல்லூரி தலைவர் முனைவர் சேது குமணனுக்கு சுற்றுசூழல் வீரன் பட்டமளித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மேதகு ராஜேஸ்வரன் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்வியல் கடமையாக மாற வேண்டும், என்றார்.
16,000 மரக்கன்றுகள் தனித்துவமான நான்கு பசுமை வனங்களாக உருவாக்கப்பட்டன. தவத்திரு. பொன்னம்பல அடிகளார் வனத்தில் எலுமிச்சை, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகள் நடவு செய்யபட்டன. நீதியரசர் வனத்தில் வெளிநாட்டுப் பழத் தாவரங்கள், சப்போட்டா, இமாம் பசந்த் மாம்பழம், மியாசாகி மாம்பழம், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி கொய்யா உள்ளிட்டவை நடவு செய்யபட்டன. ரோட்டரி வனத்தில் இனிப்பு விளாம்பழம், நெல்லி, சிவப்பு நெல்லி, சீதாப்பழம், அத்தி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஜப்பான் கனிகோ இகெதா கவிதை வனத்தில் சந்தனம், முந்திரி, தேக்கு, கொடுக்காப்புளி, இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யபட்டன. இம்மாபெரும் நிகழ்வில் இந்தோ திபெத்திய எல்லை காவல், சிவகங்கை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரோட்டரி கிளப் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி, ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை, சாரதா நிகேதன் கல்லூரி அமராவதிபுதூர், ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி திருப்பத்தூர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை , சேது ஜரானி மெட்ரிக் பள்ளி கண்டராமாணிக்கம் , சேது பாஸ்கரா ஐடிஐ கண்டராமாணிக்கம்,கம்பன் கற்பகம் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி காரைக்குடி , காரைக்குடி ஒன்பதாவது பட்டாலியன் மாணவர்கள், சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மவுண்ட் சீயோன் சி.பி.எஸ்.இ., மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிருந்து வந்திருந்த மாணவ மாணவியர்கள் ஆசிரிய பெருமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர். உலக சாதனை அமைப்பின் பதிவு மேலாளர் செல்வி. ஆலிஸ் ரேனாட், இச்சாதனையை உலக சாதனை பதிவில் இணைத்து, கல்லூரியின் தாளாளர் மற்றும் தலைவர் முனைவர் சேது குமணனிடம் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.

இந்த செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?

மொத்த வாக்குகள்: 0

🗞 மற்ற செய்திகள்(17)

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தேவகோட்டையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

13 அக்டோபர், 2026
பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே  வழங்கக் கோரி பேரூராட்சி  கவுன்சிலர்கள் உள்ளிருப்புமாவட்ட செய்தி

பள்ளத்தூர் வாரச்சந்தையை வியாபாரிகளுக்கு உடனே வழங்கக் கோரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு

13 அக்டோபர், 2026
ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்  நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்மாவட்ட செய்தி

ஆழ்கடலில் 5 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நீலப்பொருளாதார ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் தேவை *கோவா தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுனில்குமார் வேண்டுகோள்

7 அக்டோபர், 2026
டாக்டர் உமையாள் ராமநாதன்  98-வது பிறந்தநாள் விழாமாவட்ட செய்தி

டாக்டர் உமையாள் ராமநாதன் 98-வது பிறந்தநாள் விழா

6 அக்டோபர், 2026
காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு  ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு மாவட்ட செய்தி

காரைக்குடியில் பிரபல துணிக்கடை முன்பு ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

5 அக்டோபர், 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும்   ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம்  பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.மாவட்ட செய்தி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டோக்கன் கிடைத்தும் ஆதார் சிக்கலால் தங்க மோதிரம் கிடையாது என திருப்பி அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தையுடன் மகிழ்ச்சியாக காத்திருந்த பெண் ஏமாற்றம்.

3 அக்டோபர், 2026
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைதுமாவட்ட செய்தி

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது

2 அக்டோபர், 2026
காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்புமாவட்ட செய்தி

காரைக்குடியில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

1 அக்டோபர், 2026
காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி  தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்மாவட்ட செய்தி

காரைக்குடியில் உணவுப்படி வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தபோராட்டம்

1 அக்டோபர், 2026
பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன்  ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்மாவட்ட செய்தி

பள்ளத்தூர் அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் – டிரைவர் தப்பியோட்டம்

28 செப்டம்பர், 2026
தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்மாவட்ட செய்தி

தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்க வலியுறுத்தி காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

28 செப்டம்பர், 2026
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழாமாவட்ட செய்தி

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் ஆபியார் தின விழா

28 செப்டம்பர், 2026
"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை":  மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!மாவட்ட செய்தி

"வாக்காளர் நீக்கத் தந்திரம், மின்சார துறையில் தனியார்மயம், போலி அரசியல் அணுகுமுறை": மத்திய - மாநில அரசுகள் மீது CPM மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் தாக்கு!

26 செப்டம்பர், 2026
சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு  அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்மாவட்ட செய்தி

சிக்ரியில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட மாணவர்கள்

26 செப்டம்பர், 2026
தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணிமாவட்ட செய்தி

தேவகோட்டையில் டிஎஸ்பி தலைமையில் ரோந்து பணி

25 செப்டம்பர், 2026
தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணைமாவட்ட செய்தி

தேவகோட்டை அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு போலீசார் விசாரணை

25 செப்டம்பர், 2026
காலை உணவு திட்டம் விரிவாக்கம்மாவட்ட செய்தி

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

22 செப்டம்பர், 2026